Wednesday, 8 November 2017

வாகனம் ஓட்டும் தொழில் செய்பவரா நீங்கள்?, மது அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?
- இது உங்களுக்காக
இரத்தத்தில் ஆல்கஹால் வீரியம் அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள்
இரத்தத்தில் ஆல்கஹால்  வீரியம்
சாதாரண விளைவுகள்
ஆபத்தை உண்டாக்ககூடிய விளைவுகள்

0.2 %
2 முறை மது அருந்துதல் (ஒரு முறை என்பது 30 ml)
·         சில நேரங்களில் முடிவு எடுக்கும் திறன் குறைதல்
·         மன தளர்வு  
·         உடல் வெப்பநிலையில் சிறிதளவு மாற்றம்
·         நிலையற்ற மனநிலை
·         பார்வையில் குறைபாடு ஏற்படுதல்
(நகரும் பொருள்களை கண்காணிக்கும் திறன் குறைதல்)
·         ஒரே நேரத்தில் இரண்டு செயல்களை செய்யும் திறன் குறைதல் ( பாகுபடுத்தி அறியும் திறன் குறைதல்)

0.5 %
3 முறை மது அருந்துதல்

(ஒரு முறை என்பது 30 ml)
·         மிகைப்படுத்தப்பட்ட நடத்தை
·         சிறிய தசை இழப்பு - தசை கட்டுப்பட்டு இன்மை இருக்கலாம்(எ.கா. உங்கள் கண்கள் செலுத்தும் பாதை)
·         தீர்வுகள் காண்பதில் குழப்பமானநிலை
·         சுகமான உணர்வுகள்
·         அதிக கவனக்குறைவு
·         கட்டுப்பாடுகளை இழத்தல்
·         ஒருங்கிணைப்பு திறன் குறைதல்
·         நகரும் பொருட்களை கண்காணிக்கும் திறன் குறைதல்
·         பாதை திருப்பங்களில் தவறான மதிப்பிடுதல் அல்லது கவனம் குறைதல்
0.8 %
4 முறை மது அருந்துதல்

(ஒரு முறை என்பது 30 ml)
·         தசை ஒருங்கிணைப்பு தன்மை குறைகிறது  (எ.கா., சமநிலை, பேச்சு,பார்வை, எதிர்வினை நேரம், மற்றும் கேட்கும் திறன்)
·         ஆபத்தான தருணங்களை கண்டறிதல் குறைபாடு
·         முடிவெடுத்தல், சுய- காட்டுபாடு, பகுத்தறிதல் , நினைவாற்றல்  போன்றவைகளில் திறன் குறைதல்

·         செறிவு (கவனம் குறைதல்)
·         குறுகிய கால நினைவு இழப்பு
·         வேக கட்டுப்பாடு - நிதானம் குறைதல்
·         தகவல் செயலாக்கத் திறன் குறைதல்
(எ.கா., சிக்னல் & அடையாளங்களை கண்டறிதல்)
10 %
5 முறை மது அருந்துதல்

(ஒரு முறை என்பது 30 ml)
·         சைகைகளை புரிந்துகொள்ளுதல் திறன் குறைதல்
·         நேரம் மற்றும் கட்டுப்பாடு கணக்கிடல் திறன் குறைதல்
·         தெளிவற்ற பேச்சு,
·         ஒருங்கிணைப்பு செயல் குறைதல்,
·         மெதுவாக சிந்தனை செய்தல்.
·         சாலைகளில் குறிப்பிட எல்லை கோடுகளில் வாகனத்தை ஓட்டும் திறன் குறைதல்
   மற்றும் பிரேக் சரியான நேரத்தில்    
   பயன்படுத்துதல் திறன் குறைதல்.
15 %
7 முறை மது அருந்துதல்
(ஒரு முறை என்பது 30 ml)
·         ஒவ்வாமை மற்றும் வாந்தி ஏற்படலாம்,
·         வழக்கத்திறுக்கு மாறாக தசை கட்டுப்பாடு குறைதல்
·         உடல் சமநிலை இழப்பு ஏற்படலாம்,
·         வாகனத்தை கட்டுப்பாடு இல்லாமல் ஓட்டுதல்,
·         வாகன ஓட்டுனர்களுக்கு உள்ள தனிப்பட்ட திறன் குறைதல் (கவனம், பார்வை, கேட்கும் திறன், சுழல் அறிந்து வாகனம் ஒட்டுதல்)
பொது நலன் கருதி  வெளியிடுவோர் - செரின் லைப் மருத்துவமனை (9940004145)